Samuthira-7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தொழிலில், போட்டி,
பொறாமை இருக்க
வேண்டியதுதான்
அதுக்கு=ன்னு, இப்படியா
ஒருத்தனை அழிக்கிறது,
கீத்து செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி, சுதா?
நீயெல்லாம் ஒரு மனைவியா?
17 வருஷங்களுக்கும் மேல,
குடும்பம் நடத்தியும்,
தயாளனை,
நீ புரிஞ்சிக்கலையா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உங்கொப்பன், அந்த
அருணாச்சலம் கிழவன்,
என்ன வேணாலும்
சொல்லட்டுமே?
அருணாச்சலம் கிழவன்,
சொன்னதை, அப்பிடியே
நீ, நம்பிடுவியா, சுதா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அருணாச்சலம் கிழவன்
சொன்னா, அதையெல்லாம்
அப்பிடியே நீ,
நம்பிடுவியா, சுதா?
நம்பி, கட்டின புருஷனை,
இப்படி அனாதையாய்,
அம்போ-ன்னு தனியாக
விட்டுட்டு வந்திட்டியே?
நீயெல்லாம் ஒரு
பொம்பளையா, சுதா?
 
Last edited:

n.palaniappan

Well-Known Member
Really very very very sorry for the delay dears...

naalukku naal health issues koodittae dhan pogudhu kuraiyavillai adhan rombbbbaa delay pannitten very sorry friends...

thanks for ur wonderful support naan comments ku reply podalainnaalum neenga enakkaga comments panniyirukkeenga thanks a lot lovelies...View attachment 1228seekirame unga ellor commentskum reply kodukkaren please dont mistake me dears... please continue ur support dears...


http://en.calameo.com/read/003384189741d35c2d8ff
சந்தேகம் விடாது யாரையும்
 

banumathi jayaraman

Well-Known Member
தயாப்பா மீது, குருவுக்கு
இருக்கும் பாசம், பரிவு
கட்டிய மனைவி சுதாவுக்கு
இல்லாமல் போனதேன்,
கீதாஞ்சலி டியர்?
அதுதான், எனக்கு
ரொம்பவே வருத்தம்,
கீத்து செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top