Samuthira-6

Advertisement

Kavyajaya

Well-Known Member
Flashback nu avala padichean but paathiyil kaaranam teriyamalae mudinchiruchey.... seekiram flash back mudiyanum appo thaana samuthira guru kalyaanam nadakum.. yean kalyanam nu solrean na ivanga love pesuna thaana start aagum ivanga thaan oruthara oruthar paathale inni sanda thaan...ivanga yaeppadi seruvaanga nu avala waiting..:cool::cool:
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னாரின் பேரன்
என்ற வரிகளே, எங்க
குருச் செல்லத்தை,
கொதிப்படைய வைத்தால்,
அந்த அருணாச்சலம் தாத்தா,
இவனுக்கு எப்பேர்ப்பட்ட
துரோகத்தை செய்திருக்கணும்,
கீதாஞ்சலி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அருணாச்சலம் கிழவன்,
கண்டிப்பாய் செய்திருப்பான்
எங்க குருவோட, தயாப்பாவை
கண்டாலே, கருவெறுக்கும்
இந்த கிழவன், கண்டிப்பாய்
ஏதாவது செய்திருப்பான்,
கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கண்ணான, பெண்ணைக்
கட்டிய மாப்பிள்ளை-ன்னு,
எங்க தயாளன் மீது, இந்த
கிழவனுக்கு, ஒரு மட்டு,
மரியாதை, பாசம், அன்பு
இப்படி ஏதாவது இருந்ததா,
கீதாஞ்சலி செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
எங்க தயாளன் அப்பா,
அப்படி ஒண்ணும்,
ஏப்பை சாப்பையான
ஆளும் இல்லையே,
கீத்து டியர்?
மருந்து கம்பெனியில,
பெரிய பதவியில=தான
இருந்திருக்கார்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top