Samuthira-20

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
உங்கள் கனவு இல்லத்தை கட்டி முடித்தமைக்கு வாழ்த்துகள் கீத்து.

இப்போதாவது, இனிமேல் தொடர்ந்து பதிவுகளை தர்றேன் என்று ஒரு வார்த்தை சொல்லலியேப்பா நீங்க.

கண்டிப்பா தவறாமல் பதிவுகள் தருவேன் மா...:)
தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி டியர்:):)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
மங்கலம் பொங்கட்டும் எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகிறேன்
அருமையான பதிவு கீதாஞ்சலி

நன்றி நன்றி மா...:):):)
 

Suvitha

Well-Known Member
இருவருக்குள்ளும் ஏற்ப்பட்ட அழகான மாறுதல்...ரசிக்கும் படி இருந்தது.

சம்மு துப்பாக்கி யை தூக்கிட்டு போற அளவுக்கு விஷயம் ரொம்ப பெரிதோ கீத்து.

ஆனால் அதே ஃபிளைட்ல நம்மாளு குரு இருப்பது கொஞ்சம் relax ஆக இருக்குது.

எங்களை ரொம்ப காக்க வைக்காமல் சீக்கிரம் வந்துடுங்க செல்லம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top