Salasalakkum Maniyosai - 7

Advertisement

Joher

Well-Known Member
Tks ஹேமா.....

டாக்டர் என்ன தாலி கட்டும் வரை அடக்கி வாசி சொல்லிக்கிறீங்க......
அப்புறமும் நீங்க தான் அடக்கி வாசிக்கணும்......

செம ஷாக் டாக்டருக்கு......
இன்னும் என்னென்ன ஷாக் குடுப்பாளோ......
டாக்டர் பத்திரமா இருந்துகோங்க.....
அவ்ளோதான் சொல்லமுடியும்......

உங்கம்மா கிட்ட கூட சொல்லி வைங்க.....
பெல் கிட்ட எதுவும் நடக்காதுன்னு.....
வயசானவங்க..... அவங்களும் ஷாக் ஆகிடக்கூடாதே......
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
மணிய பத்தி நீ எப்ப தான் சரியா கணிச்சிருக்க கார்த்தி.. இனி தான் கச்சேரி கலகட்டும்
 

Aarudhrayazhini

Well-Known Member
:D:D:D
Doctor kku katam sari illa .... Volunteer aaa vanthu maati irukkaru... Ithula avanga ammaku Vera istam illa... Doctor dappa dance aada povathu vuruthi.... Kanmani summa kalakka pora.... Waiting for kanmani :love:Vs mahadevi :eek:series....;):p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top