Salasalakkum Maniyosai - 23

Advertisement

eanandhi

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

சலசலக்கும் மணியோசை - 23

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
superb mam
 

Suvitha

Well-Known Member
ஹஹஹ... மகனை சுகமாய் ஆட்டுவிக்கும் கிங்கினி மங்கிணி பேய், தாயை தலையால் தண்ணி குடிக்க வைக்கிறது.

வாசிக்கும் போது சிரிப்பாக இருந்தாலும், இந்த அம்மா கண்மணியிடம் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது பல நேரங்களில் மனது வலிக்கிறது சகோ.

கிராமத்து மனிதர்களென்றால் அவ்வளவு இளக்காரமா? என்று எண்ணத் தோன்றுகிறது. குடும்பம் என்றால் முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும் அதையெல்லாம் சமாளித்து எல்லார் கூடவும் சேர்ந்து தான் வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்ணாக கண்மணி இருக்கப்போய் மகாதேவியின் ஆட்டம் தொடர்கிறது...இதே வேறப்பொண்ணாக இருந்திருந்தால் தெரிந்திருக்கும் மகாதேவியின் பாடு...
 

kayalmuthu

Well-Known Member
ஹே கார்த்திக் யோசிச்சது அவங்க அம்மா இப்படி பயப்படூரங்களே எப்படி தனியா விடுறது தானே.... ..
கண்மணி மாதிரி மருமகள் எல்லாம் great தான்.. இவ்வோலோ பொறுமை chance less.. very nice ud அக்கா
 

Joher

Well-Known Member
:love::love::love:

மகாதேவி மரணதேவி ஆகிட்டோமோன்னு பயந்துட்டாங்க போல......

கார்த்திக் விட்டுட்டு போனால் நிம்மதியா இருக்கமாட்டானே......
கண்மணி எத்தனை பேரையும் சமாளிப்பாள் தான்......
இருந்தாலும் எப்போதும் கண்மணி மஹாதேவிக்கு காவலா இருக்கமுடியாதே......
மகன் வேணும்.....
மகனோட பிள்ளை வேணும்......
மகனோட பொண்டாட்டி மட்டும் வேண்டாம்.......
மகனோட சந்தோசம் வாழ்க்கையே அந்த கிராமத்தில் இருந்து வந்த அந்த பொண்டாட்டி தான்னு மட்டும் ஒத்துக்கொள்வதில்லை.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top