Advertisement

Suvitha

Well-Known Member
ஹஹஹ.. ஏற்கனவே 'வேண்டாத மருமகள் கை பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம்' னு இந்த மகாதேவி அம்மா குதிக்குது, இதில் கண்மணி தூங்கும் போது விடும் குறட்டை சத்தத்தை இந்தம்மா கேட்டால் அவ்வளவு தான்.
உண்மையிலே விதி வலியது தான் ஹேமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top