Riya Raj's Sithaiyaa Unarvugal

kayalmuthu

Well-Known Member
#8
Sis.. ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு sis..
Very nice..
படித்த முடித்ததும் ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன்.. நைஸ் sis
 




#9
:D :p :D
உங்களுடைய "சிதையாத
உணர்வுகள்"-ங்கிற இந்த
அழகான அருமையான
புதிய லவ்லி சிறுகதைக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ரியா ராஜ் டியர்
 




Last edited:

தரணி

Well-Known Member
#10
இப்படி ஒரு வாழ்க்கை தான் நம்மோட பெற்றோர்கள் வாழ்ந்து இருக்காங்க..... ஆனாலும் சரியான புரிதல் இருந்தது..... இப்ப இப்படி ஒரு முறை நம்ம கிட்ட எல்லாம் எதிலும் போட்டி நீயும் நானும் சமம் அப்படினு நிக்கிறோம்.....மனைவியோட புரிதல் விட அந்த பிள்ளைகள் புரிதல் அருமையோ அருமை..... சூப்பர்
 




Advertisement

New Episodes