Request

#15
உண்மை தான்... ஒருவர் சுய கற்பனைக்கு தடை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை... தங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் விட்டு விடலாம்....
அதே போல் எதிர்மறை விமர்சனம் வந்தால் ரசிகைகள் என்று கூட்டம் கூடி விரும்பத்தகாத வகையில் பேசுவதும் தவிர்க்க வேண்டும்...
முகநூலில் இது அனுதினமும் நடந்து வருகிறது... வருத்தம் அளிக்கிறது...
 
#16
உண்மை தான்... ஒருவர் சுய கற்பனைக்கு தடை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை... தங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் விட்டு விடலாம்....
அதே போல் எதிர்மறை விமர்சனம் வந்தால் ரசிகைகள் என்று கூட்டம் கூடி விரும்பத்தகாத வகையில் பேசுவதும் தவிர்க்க வேண்டும்...
முகநூலில் இது அனுதினமும் நடந்து வருகிறது... வருத்தம் அளிக்கிறது...
அவரவருக்கு ஆயிரம் கஷ்ட,
நஷ்டங்கள்
மற்றவரை சொல்வானேன்,
என்னுடைய கடமைகள்
இன்னமும் கொஞ்சம்
பாக்கியிருக்கு, சுமிரத்தினம் டியர்
அவற்றை எப்படி நிறைவேற்றி
முடிக்கப் போறோம்-ன்னு
அனுதினமும் ரொம்பவே
கவலையாக இருக்குப்பா
அந்த கவலையை மறக்க,
இங்கு நாவலை படிக்க வந்தால்,
இங்கே இப்படியெல்லாம்
அக்கப்போரா இருக்கு
எந்த ஒரு எழுத்தாளரையும்,
இப்படி எழுது, அப்படி எழுது-ன்னு
சொல்ல, நாம் யாரு-ன்னு
சொல்றவங்க, ஒரு நிமிஷம்
நினைச்சுப் பார்த்தால்,
தேவலை, சுமிரத்தினம் டியர்
சாப்பிட்ட சாப்பாடுக்கு,
எதுக்கு ஊறுகாய்
தேடுறீங்க-ன்னு-தான்,
நான் கேட்கிறேன்
வேண்டுமானால், நீங்க புதுசா
சாப்பாடு சமைத்துப் பாருங்க
அப்போத்தான், அந்த கஷ்டம்
என்ன-ன்னு கொஞ்சமாவது
புரியும்
இவ்வளவு தூரம் சொல்லியும்,
நேற்று கூட ஒரு சகோதரி,
வேண்டுமென்றே,
கமெண்ட்ஸ்-ன்னு
கண்டதையும் எழுதி,
ஏழரையை கூட்டுறாங்கப்பா
ரொம்பவே இர்ரிடேட்டிங்கா
இருக்கு, சுமிரத்தினம் டியர்
எனக்கும் இம்மாதிரியான
முகநூல் விமர்சனங்கள்
பிடிக்காததால் வெளியில்
வந்துட்டேன்-ப்பா
 

Latest profile posts

rev
அன்புடைய ஆதிக்கமே எப்போ?
வணக்கம் நட்பூக்களே அடுத்த கதையை அப்டேட் பன்னிட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கள் . தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்
பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்
தேவதை அவள் அழகில்
ராட்சசி அன்பில் அவள்

நொடியில் வருவாள் உடன் வருவாள் மின்னலாய்
காலையில் கதிரும் அவள்
குளப்பிடும் புதிரும் அவள்

என் மன கதவை தொறந்து விடும்
ஜன்னலாய்

என்னோட எதிர்காலம்
நீதானே நில்

உன் நெஞ்சில் நான் வாழ
இடம் உண்டா சொல்

என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு
தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேனே

Sponsored

Recent Updates