Ramya Rajan's Sangeetha Swarangal 19

Advertisement

chitra ganesan

Well-Known Member
அருமையான பதிவு..திலோவின் தவிப்பு,பயம்,அழுகை,கோபம் எல்லாமே perfect. ஒரு தாயின் தவிப்பு...அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு பாவனா அவளின் மகள்தான் என்று நிருபித்து விட்டாள்... சூப்பர்
 

Sornam

Well-Known Member
Very nice update. Thilo's feelings are very true . After reading the heavy portion mugilan's one line comment was really nice and relaxed us. Be it girl or boy discipline and self control must be taught to them so that it will become a habitual character for the kids!.
 

Lakshmimurugan

Well-Known Member
யார் என்ன சொன்னாலும் பாவனா திலோ தான் என்னுடைய அம்மா என்று சொல்லாமல் சொல்லி விட்டாளே
 

Rabi

Well-Known Member
super update. thilo super . entha pillaiya irunthalum thapu panum bothu kandikrathu nallathu.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top