Ramya Rajan's Sangeetha Swarangal 18

Advertisement

Suvitha

Well-Known Member
ஒரு இளம் தாயாக திலோவிற்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வருவது இயற்கையே...

தன் கணவனின் மகளை தன் மகளாக வளர்க்கும் ஒரு பெண், தன் மகளாக நினைத்து கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாதா?
என்னடா உலகம் இது?
 

fathima.ar

Well-Known Member
ஒரு இளம் தாயாக திலோவிற்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வருவது இயற்கையே...

தன் கணவனின் மகளை தன் மகளாக வளர்க்கும் ஒரு பெண், தன் மகளாக நினைத்து கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாதா?
என்னடா உலகம் இது?

நெருங்கிய சொந்தங்களிடையே கூட இது தானே இப்ப நிலை..

நல்லதுக்காக சொன்னா கூட
அது நல்லதுன்னு புரியவே புரியாது...
 

kayalmuthu

Well-Known Member
அச்சச்சோ நல்லா தானே sis அழகா போனது...
Life ல இன்பம் துன்பம் எல்லாம் வரும் ன்னு சொல்லிட்டீங்க..
இதை எப்படி கடந்து வருவாங்க நம்ம திலோ and அரவிந்த் ன்னு பார்ப்போம்..
Waiting sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top