Ramya Rajan's Sangeetha Swarangal 18

Joher

Well-Known Member
#2
Tks Ramya......

திலோக்கு வைதேகி மாமியார்....... காமாட்சி அம்மா......
rules எல்லாம் strictடா follow பண்ணுறாங்க......
இப்பெல்லாம் நிறைய பெண்களுக்கு வீட்டுக்காரன் தான் டெலிவரிக்கே துணையிருக்கிறான்.......

இப்போ தான் அம்மா சொன்னது திலோக்கு flash ஆகுது......:p:p:p

படிப்பு பின்னாடி......
வேலை பின்னாடி.......
பிள்ளைங்க பின்னாடி........
அனுபவித்து வாழுறது கிராமத்தில் தான்......

அய்யோ என்ன குண்டு போடுறீங்க........
திலோ அடித்து பாவனா காணாம போய்ட்டாளா????
குட்டியை எதுவும் பண்ணிவிட்டாளா?????

மாலினி அம்மாக்கு பொண்ணை ஒழுங்கா வளர்க்க துப்பில்லை.......
இப்போ என்னவாம்????? இப்போவாவது அரவிந்தன் வாயை திறப்பானா????
நல்லா நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேக்கணும்.......

Education Institution becomes Education Industry:cry::cry::cry:
Teaching becomes Coaching.......
Knowledge based becomes Money based.....
Service becomes Business.......
Parents become Stakeholders

காசு இருப்பவனுக்கு படிப்பு வராது........
காசில்லாதவனுக்கு எட்டா கனி.......

So இனி இதை எதுவுமே பண்ண முடியாது Parents மாற்ற நினைக்காதவரை.......
 




Last edited:

Advertisement

Sponsored

New Episodes