Ramya Rajan's Sangeetha Swarangal 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹான், பெகன்ஜி
உங்களோட பேட்டாவை
கொஞ்சம் நீங்கள் அடக்கி
வைக்கலே-ன்னா
மத்தவங்களோட பேட்டா
செருப்பால உங்க பேட்டா
தர்ம அடி வாங்க வேண்டி
வரும்
பர்வா நஹியா. பெஹன்ஜி?

அப்பாடா ஒருவழியாக பாவனா
திலோ மா-ன்னு சொல்லிட்டாள்
இனியும் அரவிந்து டாக்டரை
காக்க வைக்காமல் காலா காலத்துல
''சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ
மயக்கம்''ன்னு டாக்டரை பாட
வைங்க, ரம்யா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பாவனாவுக்கு ஒரு தம்பியோ
தங்கச்சியோ சீக்கிரம் வரட்டும்
அரா டியர் பாவம்
மாலினி மாதிரி ஒரு பேயோட
குடும்பம் நடத்தி ரொம்பவே
நொந்து போயிருக்கான்
சின்னப் பையன், ஏதோ
கொஞ்சம் பார்த்து செய்ங்க,
ரம்யா டியர்

அவனோட வாழ்க்கையில்
திலோவின் "இதயம்''-ங்கிற
நல்லெண்ணெய் ஊற்றி
தீபம் ஏற்றுக, ரம்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top