Ramya Rajan's Sangeetha Swarangal 13

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா.........

திலோ அம்மா செம......... பொண்ணை நாறடிக்கிறாங்க.......
டாக்டர் செம சப்போர்ட்...........

உங்க அப்பா பொண்ணு இடையில் நான் வரல......... எனக்கு அப்புறம் தான் உங்களுக்கு மத்த யாரும்.......... :unsure::unsure::unsure:
திலோ very practical.........:love::love::love:

கல்யாணம் பண்ணிக்கிட்டோம் கடமைக்கு வாழ்ந்தோம்னு இருக்கக்கூடாது........
சில விஷயங்கள் ஸ்பெஷலா இருக்கணும்........
அதுவும் என்னோட திலோக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கணும்.........
என்ன ஸ்பெஷல்? திருநெல்வேலி???????????

அமுல் பேபி அட்டகாசம் 2 ரெடி பண்ணுறாளே.......
இது எப்போ இருந்து......... அரவிந்தா :LOL::LOL::LOL::love::love::love:


ஒன் டூ வேஷ்டி எடுத்து த்ரீ ஃபோர் வரிஞ்சி கட்டி
ஒன் டூ மீசையத்தான் த்ரீ ஃபோர் முறுக்கி முறுக்கி
சிலம்பை எடுத்து சுழட்டு சுழட்டு
ஆம்பளயாய் வளரு வளரு ஹோய் ஹோய்............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கடோசியில பேத்தியைப் பீதியாக்கி
பேதி போக வைச்சது பாட்டிதானா?
ஏன்மா மாலினியோட அம்மா?
உங்க மவளுக்கு பொண்ணாய்
பொறந்த பாவத்துக்கு அந்த
பாவனாப் பிள்ளைக்கு
சந்தோசம்ங்கிறதே இருக்கக்
கூடாதா?

அண்ணன் முகிலன் நல்லாத்தான்
நாக்கைப் பிடிங்கற மாதிரி
அம்மாவை கேட்டான்
உங்க மவ செஞ்ச வேலைக்கு
அரவிந்தன் பலிகடா ஆவோணுமா,
மாலினியம்மா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top