Tks ரம்யா......
திலோ அப்பா memories.....
எல்லா பெண் குழந்தைகளுக்கும் இருக்கும்......
அரவிந்தன்..... கட்டவிழ்ந்த காளை ஊரில்......
நிறைய நேரம் சாப்பிடுறதுக்கே வர்றதில்லை பசங்க.......
அரவிந்தா...... ரெண்டு பொண்ணுடா உனக்கு......
நல்லா பார்த்துக்கோ......
பூரி specialist அரவிந்த் இனி அடிக்கடி kitchen பக்கம் சமைக்க வருவார் போல......
அப்போ காலையில் வரும் ஆள்????
வேண்டாம் சொல்லிடலாமா????
Sweet nothings 3 மணி வரை......
காயத்துக்கு களிம்பு பூசவா
ஆறும்வரை விசிறி வீசவா.....
உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிராரோ நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்.....