Ramya Rajan's Sangeetha Swarangal 10

Advertisement

Devi29

Well-Known Member
Vidhya vasanthkitta mattana nalla irukum. Thilo alaga samalikra bhavana va arvind&thilo purithal alagu
 

தரணி

Well-Known Member
வித்யா இம்புட்டு பயம் இருக்கும் போது எதுக்கு உனக்கு இந்த வேலை..... அண்ணன் மேல அக்கறை இருக்கு அதே நேரம் அண்ணி மேல் கொஞ்சம் நம்பிக்கை வை..... ரெண்டு பேரும் சேந்து அரவிந்த் தை ஒருவழி பண்ணுறீங்க...... வைதேகி அம்மா இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம நீங்க வேற.......
 

Arulselvi

Well-Known Member
சின்ன பொண்ணு மனச பயமுறுத்திட்டாளே இந்த
அத்தகாரி!
 

Suvitha

Well-Known Member
எல்லா வேலையையும் செய்து வச்சிட்டு இந்த வித்யா அணக்கம் இல்லாமல் நல்ல பிள்ளையாக மூட்டையை கட்டிவிட்டு போய்விட்டா வீட்டுக்கு.
 

Saroja

Well-Known Member
திலோத்தமா அருமை
பாவனா மனச மாத்தி சரி பண்ணிருவா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top