Ramya Rajan's Sanda Kozhi Final

Advertisement

Sasideera

Well-Known Member
Super Story Ramya sis... Kannu munnadi oru joint family atmosphere partha pola iruku... Enga veetlayum ithu pola niraya happy moments iruku... Aasaiya iruku intha maathiri oru life venum nu....

Ipa iruka trend la niraya per ku ithoda arumai therila...

Keep on rocking Ramya Mam...;)
 
S

semao

Guest
நான் சொல்லல........ மீரா சொன்னது தான்.........
:cool::cool::cool::p:p:p:D:D:D



:D:D:D

உனக்கு புரிந்தால் சொல்லு மைத்தி..........
Sjm la வரும் போதே அங்க உக்காந்திருந்த பொண்ணு நான் அதை தான் சொன்னேன்

இப்ப ஆடிக்கும் அம்மாவாசைக்குமாய் வர்ரேனேன்னு்பீல் பண்ணி பேசினா
ஏன் ஏன்பா
:(:(:(
 

aravin22

Well-Known Member
Hi mam

அருமையான கூட்டுக்குடும்பக்கதை,நேர்மறை எண்ணங்களுடைய அங்கத்தவர்களைக்கொண்ட ஒரு கூட்டுக்குடும்பம் ,அங்கே நடக்கும் நிகழ்வுகளை எந்தவித வர்ணமும் பூசாமல் ,நேரில் அந்நிகழ்வுகளை நாங்கள் பார்த்தால் எப்படி இருக்குமோ,அப்படியே சுவாரசியம் குறையாமல் இருந்தது.எங்களுக்கு நல்லதொருநாவல் தந்தமைக்கு நன்றி.

நன்றி
தட்சாயணி
 

Thamaraipenn

Well-Known Member
Sandai kozhi veda kozhi nu
Nalla thaana ya mathi pathukraan.. ellam big brothers ai parthu anubavam thaan..

Vittukuthakum, purithalum thaan ella kubumbathin ragasiyamae nu evlo sweeta solliteenga ramyarajan dear... Super ma..

Last la family song thaan super..
 

elakkiya ganesh

Well-Known Member
ரொம்ப ரொம்ப அழகான ஸ்டோரி ....சூப்பர் சூப்பர் சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top