Ramya Rajan's Sanda Kozhi Final

Advertisement

Srichitra

Well-Known Member
Tks Ramya.........

பாத்திமா மட்டும் இல்லை......... வெடக்கோழி மீராவும் @semao happy...........:D:D:D (என் கேள்விக்கென்ன பதில்?????? சொல்லவே இல்லை......)

சூப்பர் ரம்யா........

மதி தான் சூப்பரோ சூப்பர்........ வீட்டில் பார்த்து அனுபவம் ஜாஸ்தியாடுச்சி.......

பெண்கள் எப்போதும் தங்களை கவனிச்சுக்கிறது குறைவு தான்.......
நோய் என்று வரும் போது தான் தெரியுது.........

மாமனார் ஒரு மருமகளுக்கு உடம்பு சரியில்லை என்றதும் வேலையாளுக்கு ஓகே சொல்லிட்டாரே....... மற்ற மருமகள்கள் கண்ணில் வர்றாங்க.......

3 brothers அசத்திட்டாங்க........ மனைவி நல்ல இருந்தால் தான் தானும் நல்லா இருப்போம்னு புரிச்சிக்கிட்டாங்க.......
சங்கு சுபத்ரா ரேவதியையும் வழிக்கு கொண்டுவந்துட்டாங்க.......

கூட்டு குடும்பத்தின் வெற்றியே இது தான்.........
கதையில் படித்து சந்தோசப்பட வேண்டியது தான்........
Yes. கதையில் மட்டுமே சந்தோஷப்படவேண்டும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top