Ramya Rajan's Sanda Kozhi 6

Advertisement

தரணி

Well-Known Member
சூப்பர் ..... மதி உன்னோட அன்பு பாத்தா ஆசையா இருக்கு.... மித்ரா உன்னை சீக்கிரமே முழுமையா புரிஞ்சிப்பா..... அதுவும் ரேவதிக்கும் சேத்து புடவை எடுக்க சொன்னது அழகு.....
 

kayalmuthu

Well-Known Member
மதி செம்ம செம்ம செம்ம
முறைச்சுக்கிட்டு இருந்தவளை இப்படி ரோமன்ஸ் பண்ண வச்சுட்டுன் செம்ம...
மதி யின் செய்கை மித்ரா பிளாட் அனாலோ இல்லையோ நான் ஆகிட்டேன்..
Wow..
Jey mind voice செம்ம
Super ud sis
 

MeenaTeacher

Well-Known Member
Super romantic episode..wow..what a husband Madhi is.. adorable, be it the way her cares for her, no ego in doing house hold chores, not suspecting her ever an iota...way to go Madhi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top