Ramya Rajan's Sanda Kozhi 10

Advertisement

தரணி

Well-Known Member
ரேவதி கருணா ரெண்டு பேருக்கும் சரியான புரிதல் இல்லாதது தான் காரணம் அப்படினு மதி நினைக்கிறது சரி தான்
 

kayalmuthu

Well-Known Member
சூப்பர் ud sis
இந்த நிலை இப்படியே நீடிகட்டுமே.........
மதி இப்படி செய்யறது
பார்த்து
நானே en husban d கூட சண்டை போடுவேன்...
அப்போ கூட இருக்கிற ரேவதி...
ஹா ஹா ஹா
 

Joher

Well-Known Member
Tks ரம்யா......

வீட்டில் கடை குட்டி பையன் எல்லோரையும் பார்த்து நிறைய பாடம் கற்று தன் வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும்னு அழகா அனுசரணையா பண்ணுறான்......
அண்ணன் தான் திண்டாடுறான்......

Husbands திருமணமான புதிதில் காட்டும் சின்ன சின்ன எரிச்சல்கள் கூட காலம் முழுதும் ரேவதி மாதிரி திரும்ப தாக்கும்......
முக்கியமா கிளம்ப late பண்ணும் போது......
ஏன் இந்த behaviour ரேவதிக்கு......
ஏதோ மனசுல இருக்கு........

அக்கா தங்கை தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறார்கள்......
 

Suvitha

Well-Known Member
புது ஜோடியின் பேரைச் சொல்லி பழைய ஜோடிகளும் தங்கள் 2nd ஹனிமூனை கொண்டாடிட்டாங்க:D

கண்டிப்பாக இந்த சூழ்நிலை தொடரும் னு தான் தோனுது.
இந்த கூட்டுக் குடும்பம் என்கிற வண்டி கொடசாயாமல் தோள்குடுக்க எல்லாரும் தயாராக இருக்கிறார்கள் ரேவதியைத் தவிர..
ரேவதி யும் கூட அடிப்படையில் நல்ல பொண்ணாத்தான் தெரியுறா.அவகிட்ட சரியான புரிதல் இல்லை அவ்வளவு தான்.அவளும் இந்த குடும்பத்தை புரிந்து கொள்ளும் காலமும் விரைவில் வரும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top