Ramya Rajan's Pani Sinthum Sooriyan 7

Advertisement

Tharav

Well-Known Member
ராம் சொல்வதும் சரிதான்ப்பா
கல்யாணமாகி இரண்டு குழந்தைகள்
இருந்தும் வேறு ஒரு பெண்ணை
முறையற்று காதலித்த தன்னோட
மகனைக் கண்டிக்கத் துப்பில்லாத
அகிலாண்டம்,
தன் மகன் செய்த கேவலமான
செயலை தட்டிக் கேட்காமல்
அவனை விலக்கி வைக்காமல்
அவன் இரண்டாவது பொண்டாட்டி
மகளையும் அவனோடு சேர்த்து
வீட்டுக்கு அழைத்து கொஞ்சி
குலாவிய அகிலாண்டம், அடுத்த
வீட்டுப் பெண் அபர்ணாவின்
மீது கோபப்பட்டு அவளை
குற்றம் சொல்வது தவறுதான்,
ரம்யா டியர்
Correct pa
 

banumathi jayaraman

Well-Known Member
அப்பா செய்த தவறுக்கு பிள்ளைங்க தண்டனை அனுபவிக்கிறாங்க...
தன்னோட பிள்ளைங்க ஜோடியா போக வேண்டிய காலத்தில் இந்த பிரகாஷ் நீலிமா கூட ஜோடியாக வெட்கமே இல்லாமல் அலைகிறார்..
வெட்கத்தையெல்லாம், அந்த
ஆளு பிரகாஷ், கக்கத்திலே
வைச்சுக்கிட்டாருப்பா,
சுவிதா டியர்
 

Lakshmimurugan

Well-Known Member
ராம்மிடம் கார்த்திக் பேசினாலே ராம் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பானே
 

தரணி

Well-Known Member
சூப்பர்....பிரகாஷ் நீ பண்ண வேலையால் அவுளவு பிரோப்ளேம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top