Pidikala, saripadhadhunna Vida theriyanum illa...athenna poi poi lure panradhu..apadiyellam thandonrithanama love Panna mudiyadhu..Amma vala intha ponnu kooda pesa mudiyadhunna, antha thikkaiye paarkakoodadhu thaan..
காதல் வந்தால் அனுபவிக்கணும் ,நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் பார்க்கக்கூடாது ராம்,இப்படி இருந்தால் அபர்ணா யார் கூட பழகினாலும் நம்பிக்கையின்மையால் இப்படித்தான் பார்த்து பொறாமை வரும்.