Ramya Rajan's Pani Sinthum Sooriyan 4

Advertisement

Bharathi selva

Well-Known Member
Vinaya iluthu thane madila potukittu ipo ram sirku kovam Vera varuthu?veetla ale iliya enna ivaru parthi parthu ellam avaluku panuvaram,poola vilayaduvaram ana Ava ipidi sonna matum kovam varthama?pavam ram oda amma,ivanum ipidi avanga appa mathiri Ye anthe family pinadi pona avanga enna than seyvanga.he is putting his mum down and let neelima winning.
 

aravin22

Well-Known Member
Hi mam

ராமிற்கு ஆர்வமில்லாமல்தான் முதன்முறை பார்க்கும்போது அவ்வளவு ஆர்வமாக பார்த்தாரா,ராமிற்கு தடையாக இருப்பது அபர்ணா நீலிமாவின் சொந்தமாய் இருப்பதே.

நன்றி
 

Lakshmimurugan

Well-Known Member
ராமிற்கு ஏன் அந்த எண்ணம் இல்லை நீலிமா சொந்தம் என்றே தான் யோசிப்பான்
 

Thamaraipenn

Well-Known Member
Achacho annaku aparna okay thaan thonudhu.. aval freeya thaan pazhaguraal.. indha ram enn urimai eduthu pazhaganum ippo kova padanum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top