Ramya Rajan's Pani Sinthum Sooriyan 4

Advertisement

kayalmuthu

Well-Known Member
நீலிமா சுத்தமா பிடிமகவேஇல்ல
ரம்யா அக்கா
Irritating figure
ஸ்வர்ண பாவம் அக்கா
ராமக்கு இவள் வேணாம்
Sorry ஸ்டோரி ya nan decide panna கூடாது
Sorry க
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
That's true. Swarna val ethuka mudyathu. But on the other hand, Abarna thappu idhula ena iruku.
Avaloda atha panna thapuku iva en siluva sumakanum
 

RathideviDeva

Active Member
Eppa ethanai periya kudumbam. Eppadi thaan ellorudaiya perum ninaivu vachirukkingalo. Naane raam, aparna , neelima, swarna, prakash, thavira matha perellaam kuthu madhippa guess panni thaan purinjikkiren:)

Complicated uravu sikkal, adhoda urimai nilainaattal vera. Semmaiya irukku. Aparnakku ram appa(prakash ) kalyaanam pathi theriyaadha? Ramoda mananilai puriyalaiyaa? Appaavaye ethukkaadhavan eppadi avar rendaavadhu kudumbathu vazhi urava ethukkuvaan. Ava en ippadi aasaiya valarthukkuraa.

Neelimaa - Prakash - swarna flash back varumaa? Adhula edhum niyaayam irukkumaa?
 

sameera.alima

Well-Known Member
நீலிமா சுத்தமா பிடிமகவேஇல்ல
ரம்யா அக்கா
Irritating figure
ஸ்வர்ண பாவம் அக்கா
ராமக்கு இவள் வேணாம்
Sorry ஸ்டோரி ya nan decide panna கூடாது
Sorry க
But apana is innocent kayal.... Neelima yeppadi iruntha namakenna....
 

sameera.alima

Well-Known Member
பிடிக்காத பொண்டாட்டியா இருந்தாலும் ரெண்டு குழந்தைக்கு பிறகும் ரெண்டாவது பொண்டாட்டி கேக்குது.இதுல மூணு குழந்தையும் ஒண்ணா பிரகாஸுக்கு.ஆயிரம் காரணம் இருந்தாலும் இதை ஜீரணிக்க கஷ்டமா இருக்கு.இதில் ராமும் அபர்ணா பின்னாடி போனா அவங்கம்மா பாவம்தான்.
Sis... Aparna va neelima relative a pakama... Thani manushiya pakanum... Aparna also doesn't knw abt neelima's marriage....
 

Hadijha khaliq

Well-Known Member
Sis... Aparna va neelima relative a pakama... Thani manushiya pakanum... Aparna also doesn't knw abt neelima's marriage....
Sis.....ennoda stand um idhuthaan..avala neelima relative ah paarkama Thani manushiya paatkanum....adhoda ram aparna va love panradhula swarnama feelings vena hurt aagum but Aparna thappanaval illai
 

Chitrasaraswathi

Well-Known Member
அபர்ணாவின் மேல் தவறே இல்லை என்றாலும் அவளை ராம் மணந்து கொண்டால் வாழ்க்கை முழுதும் ராமின் குடும்பத்திற்கு உறுத்தலாகத்தான் இருக்கும் கதை உங்களுடையது எப்படி நீங்கள் எழுதுகிறீர்களோ அதைத்தான் படிக்க போகிறோம் ஆனாலும் ராம், அபர்ணா இணை நெருடலாக உள்ளது வாழ்க்கையில் நடப்பதுதான் ஆனாலும் கதையில் அதை விரும்புவது இல்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top