Ramya Rajan's Pani Sinthum Sooriyan 21

#10
சுஜாதாம்மாவும் அபர்ணாவுக்கு
ஆதரவா?
கிழிஞ்சுது போ
வர, வர, அபர்ணாவுக்கு
சப்போர்ட்டுக்கு ஆளுங்க
கூடிக்கிட்டே வர்றாங்களே,
ரம்யா டியர்?

அடேய், ஆதித்யன்?
நீ எத்தனை பொக்கே
கொடுத்தாலும் அபர்ணா
உனக்கு கிடைக்க மாட்டாள்
என்ன இடி இடிச்சு மழை
பெய்தாலும் அவள்
ராம்பிரகாஷுக்குத்தான்
எப்படியும் ராமிடம் நீ
தோற்கத்தான் போகிறாய்
அதனால இப்பவே நீ வேற
பொண்ணைப் பாரு, ஆதித் தம்பி

ஹேய், என்ன இந்த கார்த்திக்
சபதமெல்லாம் செய்யுறான்?
எதுக்கும் நீ கொஞ்சம் உஷாரா
இருந்துக்கோ, அகிலா
 
Last edited:

Advertisement

New Episodes