Ramya Rajan's Pani Sinthum Sooriyan 20

Advertisement

Sornam

Well-Known Member
Very nice update mam. Ram has justified his mom.... fantastic words of conversation with his grandma.... everything is fine but I feel a conditional marriage will be a point of oppression at some point of time in life between the couple... Will karthi overcome this or will akila coincide with his family??...
 

Laxmi

Well-Known Member
Wowww finally akila n karthik going to get marry soon...ore pongal damakkava irruku everyday u r giving a ud uhhhhheppo abarna n ram love n fight scenes varum....eagerly waiting for that...
 

Sainandhu

Well-Known Member
சுஜாமா, கதையையே மாற்ற பார்த்தாங்க...
நல்லவேளை அபர்ணா....சமாளித்து விட்டாள்...
 

Suvitha

Well-Known Member
அருமையான மகன் ராம் ...
பாட்டி கிட்ட function ஐ உங்க வீட்ல வைத்தா எங்கம்மா பத்தோடு பதினொன்னு, அதே எங்க வீட்டில் வைத்தால் எங்கம்மா தான் ராணி ன்னு சொல்லுறது அருமை...
ராம் மாதிரி ஒரு பையன் கிடைக்க ஸ்வர்ணா குடுத்து வச்சிருக்கனும்..

என்னை மாதிரி மாமியார் கிடைப்பது கஷ்டம் என்று அபர்ணாவிடம் offer வைக்கும் கார்த்திக் கோட அம்மா கலகலக்க வைக்கிறார்..

பையனின் ஆசையை மதித்து பெண் பார்க்கச் செல்லும் கார்த்திக் குடும்பத்திற்கு ஒரு சபாஷ் சொல்லலாம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top