Ramya Rajan's Pani Sinthum Sooriyan 19

Advertisement

saji

Well-Known Member
super ud sis
aprnaa sonathu correct yarroo saitha thavarukku ivragal pothi sumakkiraargal athu yepozluthu antha iruvarukkum puriyumoooooo
 

Lalitha Jagan

Well-Known Member
Wow Ramya, Aparna did it. Grt. As told by Aparna she only going to call Sona for Ammu's wedding....

Feel sorry for Aadhi, he would get disappointment.
why Aparna getting close with him?

Ram.... so sad.... let's see what will happen....
Fingers crossed
 

aravin22

Well-Known Member
Hi mam

கார்த்திக் அகிலா திருமணம் நடந்தால் அபர்ணாவை ராமிற்கு ராம் குடும்பத்தாரே திருமணம்செய்து வைக்கும் வாய்ப்பு இருக்கின்றது , பார்ப்போம் அந்தக்குடும்பத்தில் யார் அந்த நல்ல காரியத்தை தொடங்கி வைக்கப்போவது என்று.

நன்றி
 

Bharathi selva

Well-Known Member
Annanum thangachium sernthu elarayum oruvazhi akama vida matanga poliye. Pavam Karthik innum enalam samalikanumo. Ram kum aparnakum epo than vidivukalam varum.
 

Suvitha

Well-Known Member
ஒருவழியா அபர்ணா முயற்சியால் அகிலா-கார்த்திக் கல்யாண பேச்சு வந்தாச்சு...
ஆனால் அந்த condition!!!
கார்த்திக் ஒத்துக்குவானா???

யாராவது ஒரு ஆள் விட்டுகுடுத்து போறது ல தப்பே இல்லை..
இந்த இடத்தில் கார்த்திக் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாம் அகிலாவிற்காக...
நாளடைவில் கார்த்திக்கோட காதல் அகிலாவுடைய அந்த தேவையில்லாத பயத்தை கண்டிப்பாக போக்கும்..
அப்போ அவன் நினைத்த மாதிரி கூட்டு குடும்பமாக வாழலாம்...

அபர்ணா-ராம் மோட நிலைமை உண்மையிலேயே பரிதாபத்துக்குரியது..
மனசு நிறைய காதலை இரண்டு பேருமே வச்சுக்கிட்டு,அது நிறைவேறாது என்று தெரிந்து தங்களைக் தானே கட்டுப்படுத்திக் கொள்வதைப்பார்க்கும் போது ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.

இவங்க இரண்டு பேரும் சேருவதற்கு யாராவது,ஏதாவது செய்யுங்கப்பா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top