Ramya Rajan's Pani Sinthum Sooriyan 16

Advertisement

Chittijayaram

Well-Known Member
Nice mam, aparna nee ninaikardu sari ma, aana inda akila kalyanathuku ok solvala, karthi pavam avanai wait panna vaikadama, aparna inga velai seiradu ram ku teriuma ? Akila solli erukamata, ram ku terimja Enna solvano, nice epi mam thanks.
 

Lalitha Jagan

Well-Known Member
Nice update Ramya.
I didn't expect Aparna will approach to Agila...

Eagerly waiting for next update...
Please come back soon
 

Bharathi selva

Well-Known Member
Ipovathu parents a purinju nadakurale inthe ponnunu santhoshama iruku.karthik pavam .parpom epidi aparna Akila va samathika vaikiranu parkalam.
 

MeenaTeacher

Well-Known Member
Aparna, what a heart you have ! Even though you were not able to unite with your pair, you have joined Akila to unite her with Karthik..very noble thought !
 

Manimegalai

Well-Known Member
Hi ரம்யா..
கதை ரொம்ப சூப்பர்..
அபர்ணா கேரக்டர் ரொம்பவே சூப்பர்.
மனதில் உள்ளதை வெளிப்படையா பேசுறா..
ஆனாலும் பாவமா இருக்கு..
ராம்..அபர்ணா..அகில்..கார்த்திக்
எப்படி சேருவாங்கன்னு படிக்க ஆவலா இருக்கேன்.:):)
 

Lakshmimurugan

Well-Known Member
ஆதித்யா எப்படி இன்னும் சும்மா இருக்கிறார், இதற்குள் அபர்ணாவை பொண்ணு கேட்பார் என நினைத்தேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top