Ramya Rajan's Pani Sinthum Sooriyan 14

Advertisement

Bharathi selva

Well-Known Member
Nice ud.aparna question correct than but ram oda avanga ammavoda situation lam yosikanum iliya ava. Ram ammavala epidi ivala accept pannika mudiyum?
 

Suvitha

Well-Known Member
பழி ஓரிடம்...பாவம் ஓரிடம்..
தவறு செய்தது நீலிமா வும் பிரகாஷும்..
ஆனால் சிலுவை சுமக்கப்போவது ராம் மற்றும் அபர்ணாவுமா???
 

RathideviDeva

Active Member
வித்தியாசமான, அதே சமயம் சவாலான கதை களம். ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மிகைப்படுத்தாமல் இயல்பாக சுருக்கமாக பதித்தது அருமை. இந்த சிக்கலான உணர்வுகளுக்கு இடையில் தங்கள் காதலுக்கு காதலர்களே தடையாக இருக்கும் போது எப்படி ஒன்று சேர்க்கப்போகிறீர்கள் என்று ஆவலாக உள்ளது.

வழக்கம் போல் உங்கள் இரத்தின சுருக்கமான எழுத்து நடை, தேங்காத கதை ஓட்டம் இக்கதையிலும் சிறப்பாக உள்ளது.
 

MeenaTeacher

Well-Known Member
Poor Aparna, she would be in a fix now..what she says is perfectly valid..how is she to be blamed for what happened in past in Ram's family .

Unless there is a compelling reason, Ram family will not accept her.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top