Ramya Rajan's Kannaana Kanney 6

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

சின்ன மகளுக்கு திருமணம் செய்து வைக்கத்தெரிந்தவர்களுக்கு பெரிய பெண்ணிற்கு திருமணம் செய்யணும் என்று தோன்றவில்லையா,நல்ல குடும்பமடா சாமி.

நன்றி
 

Suvitha

Well-Known Member
ஆனாலும் நியதி வீட்டில் இருக்கிறவங்க இவ்வளவு சுயநலம் பிடித்த பிசாசாக இருக்க வேண்டாம்பா.
இவர்களுக்காக பார்த்து இவள் இளமையையும், வாழ்க்கையையும் தொலைக்கவேண்டாம். தன் வாழ்க்கையை பார்த்துட்டு போய்ட்டே இருக்கலாம்.
 

Lakshmimurugan

Well-Known Member
குடும்பத்தில் எல்லோரும் சுயநலமாக இருக்க நியதி மட்டும் ஏன் குடும்பத்திற்காக பாடுபட வேண்டும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top