Ramya Rajan's Kannaana Kannae 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நியதியின் பெற்றோர் சரி
இல்லையா?
அப்பா சரியான பணப் பேயாக
இருக்கிறாரே
பெற்ற மகள் கடல் கடந்து
போய் ஆண் பிள்ளை போல
கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாளேன்னு
நியதியின் பெற்றோருக்கு
கொஞ்சங்கூட ஒரு கவலையோ
பாசமோ இல்லையே
இவங்களுக்கு நியதி தவிர
வேறு எத்தனை பிள்ளைகள்
இருக்காங்க, ரம்யா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top