Ramya Rajan's kannaana kannae 2

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா........

டேய் நிரு நில்லு........
நீதாண்டா அவ போற இடமெல்லாம் அவளுக்கு முன்னால ஆஜர் ஆகுற.......
அப்புறம் என்ன கோபம்........

முன் ஜாக்கிரதை முத்தம்மா.........:love::love::love:
அப்புறம் என்ன பசங்க போல சோறே சொர்க்கம்னு ரோட்டுல திரிய முடியுமா?????
நீயும் இடுப்பு கொடில கட்டிக்கோ.......

டேய் நிரு என்னடா அவசரம் உனக்கு.........:D:D:D
2 நாள் இருக்கு........ wait பண்ணு........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top