Ramya Rajan's Kannaana Kannae 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "கண்ணான
கண்ணே"-ங்கிற புதிய
அழகான அருமையான
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ரம்யாராஜன் டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
Tks Ramya........

நியதி 4 வருஷமா இருக்கிற....... சமைச்சி சாப்பிடுற....... தன் கையே தனக்குதவி........
நல்ல பாலிசி.......

ஏன் TV ஆப் பண்ணுன?????? நிருபன் கிட்ட பேச என்ன தயக்கம்?
கண் காணாத தொலைவில் இருந்தால் நம்ம ஊருகாரங்களை பார்க்கிறதே ஒரு சந்தோசம்.......
உனக்கு என்னாச்சு??????

Love failure? இல்லை இனி love பண்ணிட கூடாதுன்னா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top