Ramya Rajan's Kannaana Kannae 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே அசத்தலாக இருக்கு,
ரம்யா டியர்
ஹீரோ ஹீரோயின் நிரூபன்
நியதி பெயர்கள் ரொம்ப
அழகாக இருக்கு
எப்படித்தான் இப்படியெல்லாம்
பெயர்களை எங்கேயிருந்து
தேடித் தேடி பிடிக்கிறீர்களோ?
 

banumathi jayaraman

Well-Known Member
நாலு வருஷமாக வெளிநாட்டில்
வாசம்=ன்னா அப்போ அதற்கு
முன்பு நியதி இந்தியாவில்
இருந்தாளா?
நிரூபனுக்கு இரண்டு வாரம்தான்
வெளிநாட்டு வாசம்-ன்னா
டிரைனிங்குக்காக நிரூபன்
இங்கு வந்திருக்கிறானாப்பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top