Ramya Rajan's Kandukondaen Kaathalai 4

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.அம்மா,அப்பா இல்லாமல் ரெண்டு பெண் குழந்தைகளை வச்சுட்டு வாணிக்கு கல்யாணம் செய்ததே பெரிய விஷயம்,இதுல அக்காவுக்கு போட்டது போல நகை போடலைன்னு குறை சொல்லுதா:mad::mad:.சுபத்ரா அத்தையை போலவே இருக்கா:oops::oops:.

வாணி தான் அண்ணன் பொண்ணுன்னு நெனைக்காம தேவையில்லாதது சொல்லி தந்தா, மீனாட்சிக்கு அறிவில்லையா சின்ன பொண்ணை வாய் கூசாம பேசுதே:mad::mad::mad:.

சுமித்ரா சம்பள பணத்தில் தான் கல்யாணம் கடன் இல்லாமல் நடக்குது,மொய் பணத்தில் சுமிக்கு நகை வாங்க விடுவாளா சுபத்ரா,இல்லை என் கல்யாணத்தில் வந்த பணம்னு சொல்லுவாளா:unsure::unsure:.
சுபத்ரா பேச்சை பாலா மறுக்காததுக்கு காரணம்,சுமியின் மேல் சலனம் ஏற்பட்டுள்ளதா:unsure::unsure::unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

சும்மா இருந்தவனை சீண்டி விட்டுட்டு போறாளா தங்கச்சி........
அவங்க அம்மா பேசினதே ரெண்டு பேர் மனசுலயும் இருக்கிறப்போ எப்படி இதை யோசிப்பாங்க.......

அதெப்படினு தெரியலை....... அண்ணன்/தம்பி தவிர அவங்க குடும்பமே எதிரியா போய்டும் கூட பொறந்த பொண்ணுங்களுக்கு.......
எல்லாம் அண்ணி சொல்லித்தான் அண்ணன் இப்படி மாறிட்டான்.......
கல்யாணம் ஆச்சு குடும்பம் இருக்கு செலவும் இருக்கும் னு யோசிக்குறதே இல்லை......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top