Ramya Rajan's Kandukondaen Kaathalai 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டாள், சுமித்ரா
தறுதலை பிள்ளையைப் பெத்துட்டு உனக்கு வாய் வேறயா, சிதம்பரம்?

தங்கச்சியின் வீணாப் போன பேச்சைக் கேட்டு நல்ல பெண் சுமித்ராவை மறுத்த மீனாட்சிக்கு பாலா நல்ல சாட்டையடி கொடுத்தான்
இனி வாயைத் திறப்பே, மீனாட்சி?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
உன்னை கூட்டிட்டு தனிக்குடித்தனம் போயிட்டா எங்க நிலமைன்னு:oops::oops: சொல்லுற சிதம்பரம், தீனா தன் சம்பளத்தில் இருந்து ஒரு ரூபா கூட வீட்டு செலவுக்கு கொடுக்கறதில்லை,வீட்டில் என்ன
நடந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பவன் வீட்டில் இருந்தால் என்ன,தனிக்குடித்தனம் போனால் என்ன திருந்தி வாழ்ந்தால் போதும்னு நெனைக்காம மகனை தாங்குறாரே:mad::mad::mad:.

என் குடும்பத்துக்காக சின்ன வயசுல இருந்து வேலைக்கு போன பொண்ணு நான், உங்க காசுல சாப்பிட பிடிக்கலைன்னு சுமி சரவெடியா பேசினா(y)(y).

பத்மா பேசியதை கேட்ட சுமி மருத்துவரிடம் காய்ச்சல் மாத்திரையுடன், தீனா திருந்தும் வரை குழந்தை வேண்டாம் என கருத்தடை மாத்திரை வாங்கினாளா:unsure::unsure::unsure:.

பாலா கல்யாணத்துக்கு வராத தீனா,பணக்கார சம்மந்தம் என திலீப் கல்யாணத்துக்கு வந்திருக்கானே:mad::mad:.குணத்தை பார்க்காமல் பணத்தை பார்த்து பெண் எடுத்த மீனாட்சிக்கு,பாலாவின் பதில் சாட்டையடியா இருந்தது(y)(y).அருமையான பதிவு ரம்யா:love::love::love:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஊதாரி நாதாரி பையன்களை பெத்தவங்களுக்கு வசதி வாய்ப்பில்லாத பொண்ணு கட்டுறது ஒரு சாக்கு........
பையனை திருத்துவா இல்லைனா சத்தமில்லாமல் குப்பையை கொட்டுவான்னு.......
அவளுக்கும் வாழணும்னு ஆசை இருக்கும்னு புரியாத ஜென்மங்கள்.......

மருமகள் சொன்னாலும் புரியாத ஜென்மங்கள்.......
நல்ல கேள்வி தான் கேட்ட.......
சுமி வேலைக்கு போக ஆரம்பித்தால் தான் குட்டை தெளியும்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top