Ramya Rajan's Kandukondaen Kaathalai 1 ( Re Run )

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ரொம்ப வருத்தப்படுறியேமா....... கேன்டீன் ல பிஸ்ஸா வும் பர்கருமா விக்குறாங்க......
ஆனால் அந்த சமோசா டீ :love::love::love: அது போதுமே.....

ஒரு பிள்ளை பொறுப்பாவும் இன்னொன்னு இல்லாமலும் இருப்பது தான் வழக்கம்.....
நம்ம புள்ளை செலவு பண்ண பொறந்திருக்கா.....

மனதிருப்திக்காக சின்சியரா வேலை பார்க்கலாம்......
ஆனால் பல நேரம் கிடைப்பதென்னவோ திட்டு தான் கூட இருப்பவர்களிடம் இருந்தே.....
remuneration வருமா், certificate கிடைக்குமா, appraisalக்கு பாயிண்ட் வருமானு பார்த்து பார்த்து மட்டுமே வேலை செய்றவங்க தான் பலபேர்......
பரவாயில்லை காலாவதி recognize பண்ணிக்குறாங்க......
பொறுப்பு கொடுத்து டீச்சராக்கி அது ஒன்னு சந்தோசம்....
 
Last edited:

Suvitha

Well-Known Member
இந்த கதையில் வர்ற சுமியே மாதிரி ஒரு பொண்ணை எனக்கு தெரியும்.
வெறும் 12th quallification னோடு தான் ஒரு மெட்ரிக் ஸ்கூல்ல ஜாயின் பண்ணுனாங்க. இப்போ அவங்க இல்லாமல் ஒரு துரும்பு கூட அசையாதுங்குற ஸ்டேஜ்ல இருக்குது அந்த ஸ்கூல்.
அவங்க qullification இப்போ எம் ஏ எம்ஃபில்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான ஆரம்பம் ரம்யா:love::love::love:.சொந்த முயற்சியில் வளர்ந்து,கனிவாக நடந்து கொள்ளும், சுமித்ரா மாணவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர் என்பதே சிலரின் பொறாமையை தூண்டும்.

இதில் கலாவதி,சுமித்ரா இதை பார்த்து விட்டாளா என கேட்டு விட்டு கையெழுத்து போட்டால் அவர்களுக்கு சுமியின் மேல் பொறாமை ஏற்படாமல் இருக்குமா:oops::oops::oops:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த
உங்களுடைய "கண்டுகொண்டேன்
காதலை"-ங்கிற அழகான
அருமையான லவ்லி நாவலை
மீண்டும் படிக்க இங்கே ரீரன்
தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம்,
ரம்யாராஜன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

வாவ் தங்க மங்கை சுமித்ராவை மீண்டும் சந்திப்பதில் ரொம்பவே சந்தோஷம்ப்பா
பத்ரியா? பாலாஜியா?
அந்த முக்கியமான ஆளை எங்கே காணோம்?
அடுத்த அப்டேட்டில் வருவாரோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top