Ramya Rajan's Kaatrin Mozhi Final

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா.......

சபாஷ் நந்தா....
கடமை அக்கறை.....
அம்மா வீடு மாமியார் வீடு.....
ரெண்டும் அழகா புரியவச்சுட்ட உங்கம்மாக்கு......

பொண்ணுங்க என்ன இருந்தாலும் பொதுவாக அம்மா வீட்டை எங்க வீடு புகுந்த வீட்டை மாமியார் வீடுன்னு தான் சொல்வாங்க......
புகுந்த வீட்டை எங்க வீடு சொல்லனும்னா அங்கே மருமகளும் மகள் போல் நடத்தப்படனும்....

கணவன் எனும் ஒரே உறவை நம்பி வரும் பெண்ணுக்கு கணவன் மட்டுமில்லை..... நாங்களும் இருக்கிறோம் எனும் உணர்வை கொடுக்கணும்..... முக்கியமா மாமியார் கொடுக்கணும்.....

அவங்க கொடுத்தால் automaticகா எல்லா gapம் fill ஆகும்.....
என்றென்றும் இன்பமயம் தான்.....

முரளி இல்லாத பொண்டாட்டிக்கு எல்லாமே reserve பண்ணிவைக்கிறான்.....
அக்கா தங்கை இல்லாத வீடென்றாலும் பெண்களின் நிலையை புரிந்து அவங்களுக்காக அழகா பேசுறாங்க நந்தா முரளி......

30க்குள்ளே 2 பெத்துக்கணும் எனும் நந்தாவின் முடிவை deal ல விட்டுட்டீங்க ரம்யா.....

Enjoyed KM......
Now waiting for Doctor &Thilo.....
 

Suvitha

Well-Known Member
குடும்ப வாழ்க்கையில் உறவுகளுக்கிடையே அனுசரித்து பயணிப்பதே வெற்றியான குடும்ம வாழ்க்கை க்கு அடிப்படை என்று அழகாக சொல்லிட்டீங்க ரம்யா.
வாழ்த்துகள்.

திலோவிற்காக காத்திருக்கிறோம் தோழி...
 

Nachu

Well-Known Member
Very very nice story ramya ka.short story aaga irunthaalum sweet ending.
We r always waiiting for thilo.
So seekirame vanga.
 

Sornam

Well-Known Member
Lovely story. Last few lines of today's epi is classic. Adjustability with forgoing nature alone will make us adaptable to the situations!. Practical situations with positive approach of family members makes this story a very nice one. You have written nicely sis.
 

kayalmuthu

Well-Known Member
ரம்யா சிஸ் அவ்வோலோ யதார்த்தம் நிறைந்த ஸ்டோரி...
Wow...
லாஸ்ட் lines100 percent true..
Thanku u சோ uch sis ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top