Ramya Rajan's Kaatrin Mozhi 7

Joher

Well-Known Member
#40
Tks ரம்யா.......

ஓவியா வாழ்வில் விளக்கேற்றி இவ வாழ்க்கையில் பிரச்சனை முளை விடுதே.......
எப்போவும் நாம நல்லவங்களா இருந்தாலும் தூண்டிவிட ரெண்டு பேர் இருந்தால் இல்லாத எண்ணங்களெல்லாம் வரும்.......
நாம நமக்கு எது முக்கியம்னு தெளிவா இருந்தால் பிரச்சனையில்லை........
இல்லைனா நித்தம் நித்தம் பிரச்சனை தான்.......

அதுவும் மாமியார் மருமகள் railway track தான்...... இணை கோடுகள்....... ஆனால் இணையா கோடுகள்.......

ஸ்வேதா ஓரளவு சமாளிக்கிறாள்......... நந்தா சப்போர்ட் கூட........
இருந்தாலும் எரிமலை எப்படி வெடிக்கும்-னு காத்திட்டிருக்காங்க அக்காவும் தங்கையும்........
அது தன்னோட வாழ்க்கையை தான் முதலில் பாதிக்கும்னு தெரியுதா இந்த மாமியாருக்கு......
கள்ள சப்போர்ட் பண்ண பொண்ணு கூட இல்லை........:p:p:p:p

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தினானாம்........
பொண்டாட்டி வீட்டில் இல்லைனா பிரச்சனை குறையும்னு நினைக்கிறான் போல.....
பார்க்கலாம் மாமியார் என்ன பண்ணுறாங்கனு.......

வீட்டுக்காரன் காதல் இந்த ஸ்வேதா மேல தான்னு தெரிஞ்சிகிட்டாளா??????
 

Latest profile posts

மன்னிக்கவும் மக்களே!

கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் நிறுத்தி வைக்கலாம்னு இருந்தேன்...ஆனா....ஏனோ தெரியல இப்போ "சின்னஞ்சிறு அதிசயமே"ன்னு ஒரு குட்டி கதையோட வந்துருக்கேன்.

சீக்கிரமே மின்னலின் அடுத்த அத்தியாயத்தோட வரேன்!

ப்ரியங்களுடன்
ப்ரீத்தா கௌரி <3
innaikku precap irukku friends
பதிவு போட்டாச்சு
அடுத்த பதிவு போடப் போறேன்...காத்திருந்தவர்களுக்காக..sorry for the delay..
Hi friendsssss
No update today will give tomorrow.

Sponsored