Ramya Rajan's Kaatrin Mozhi 2

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

ஸ்வேத்தா நந்தா மேல சரியான கோபத்தில் இருக்கின்றார் ஆனால் நந்ததா ஸ்வேதா மீது ஆர்வமாக இருக்கின்றாரே,அப்படி கடந்த காலத்தில் என்னதான் பிரச்சனை இருவருக்குள்ளும்.

நன்றி
 

kayalmuthu

Well-Known Member
நந்தா வேற ஒரு பெண்ணை லவ் பண்ணி அதனால இவளை வேணாம் ன்னு சொல்லி
பிறகு அவ இல்லனதும் இவளை marriage பண்ணின அப்படின்னு தோணும் போது
எப்படி sir உங்க கூட ரொமான்ஸ் பண்ண முடியும்...
Wait பண்ணுங்க sir...
Interesting ரம்யா sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top