Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 30

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் சரிதான், ராசி டியர்
அந்த சி டி எப்போ லிங்கத்தின்
கைக்குப் போகும்?
தங்கச்சி பாரிஜாதம் and அவள்
கணவன் மச்சக்காளை இவங்க
இரண்டு பேர் யோக்கியதையும்
சிவலிங்கத்துக்கு எப்போத்
தெரிய வரும்?

அம்மோ ஒரு சி டி யை வைச்சு
நீங்க என்ன ஆட்டம்
காட்டியிருக்கீங்க?
வீடியோ எடுத்தவன் சி டியைக் கொடுக்க கதிரவனைத் தேடி வந்தவன், அவனிடம் கொடுக்காமல் சோமாசு பாண்டியிடம் கொடுக்க,
அது என்ன-ன்னு தெரியாமல்
அந்த சாப்பாட்டு ராமன் சி டியை பரோட்டாவுடன் சேர்த்து கட்டி
வைக்க, அதை கொத்து பரோட்டா போட்டுத் தருவதாக பார்வதி சொல்லி வாங்கிப் போக,
கண்ணு தெரியாத பாட்டி
அதை எப்படி கொத்து
பரோட்டா போட-ன்னு முழிக்க, நல்லவேளையாக அந்த சி டி சாப்பாடு ஆகாமல் சாந்தினி கையில் கிடைத்து அதை அவள் மற்ற சிடிக்களுடன் வைத்து ஹப்பா சொல்லும் பொழுதே எனக்கு மூச்சு வாங்குது, ராசிதா டியர்
 
Last edited:

தரணி

Well-Known Member
என்ன பாண்டி பரோட்டா கூட cd யை அனுப்பி வைச்சிட்டேயே.... எதுக்கு டா இந்த விளக்கம்னு பாத்தா தானே தெரியுது நீர் அபிஷேகம் னு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top