Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 30

Advertisement

kayalmuthu

Well-Known Member
Very நைஸ் ud..
கத்திரவனுக்கு ஒரு வழியா பல்ப் எறிச்சிட்டு போல..
பாண்டி சூப்பர்..
இடையில் முல்லை பேசும்போது விழி scene ஒன்னு வருது எனக்கு கொஞ்சம் புரியல sis
 

Raasitha

Writers Team
Tamil Novel Writer
Very நைஸ் ud..
கத்திரவனுக்கு ஒரு வழியா பல்ப் எறிச்சிட்டு போல..
பாண்டி சூப்பர்..
இடையில் முல்லை பேசும்போது விழி scene ஒன்னு வருது எனக்கு கொஞ்சம் புரியல sis
Antha last par at first epi is pasted as typo dear. Kindly ignore tad. Okay ? Tad will come in secnd epi... hope now u understand tad
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அப்பாடா கதிருக்கு ஏன் விழி காதல சொல்லலன்னும் தெரிஞ்சிடுச்சு, அவ அன்னைக்கி பொய் சொல்லலன்னும் தெரிஞ்சிடுச்சு... சூப்பர்... கதிர் லவ்ஸ் ஸ்டார்ட்ஸ்
 

umamanoj64

Well-Known Member
Antha last par at first epi is pasted as typo dear. Kindly ignore tad. Okay ? Tad will come in secnd epi... hope now u understand tad
எனக்கும் அதே சந்தேகம் தான்...சம்பந்தமே இல்லாமல் பத்தி வருகிறதேனு... எடிட்டிங் தவறு போல...

பாண்டி யால ஒரு பக்கம் கோபம்..சிடி போயிடுச்சுனு.. மறுபக்கம் கதிர்க்கு லவ்ஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சு... எப்படியோ கதை டைட்டிலை கொண்டு வந்தாச்சு:).. ஹீரோகிட்ட லிப்லாக் எதிர் பார்த்தேன்..வட போச்சே:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top