Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 1

Advertisement

laksh14

Well-Known Member
நின் மேல் காதலாகி நின்றேன்....

யார் யார்மீது காதல்கொள்ளப் போகின்றார்கள் என்பதைக் கதையில் பயணித்துத் தெரிந்துகொள்வோம்.

தித்திக்கும் நிகழ்வுகளை
வாரிவழங்கவிருக்கும்
இத்தீந்தமிழ் புத்தாண்டு வருட
நல்வாழ்த்துக்கள் நட்புகளே

முதலில் இந்தக் கதையை நேரடியாகப் பதிப்பகத்திற்குக் குடுப்பாதாகவே திட்டமிட்டு எழுத தொடங்கினேன். இன்னமும் கதை நிறைவுபெறவில்லை. எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன்.

இதற்குப் பிறகு சரித்திர புதினத்தைத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான தேடலிலும் ஆராயிச்சிலும் இறங்கியுள்ளதால், இந்த வருடத்திற்கான சமூக நாவல் இது மட்டுமே இருக்கின்றது. ஆகப் பதிப்பகத்திற்குச் சென்று புத்தகமாக வருவதற்கு அதிக நாட்கள் ஆகிவிடும் என்ற காரணத்தினால், அது பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிடும் என்று தோன்றவே எனது முடிவை மாற்றித் தளத்தில் பதிவிடுகிறேன்.

இந்த நாவல் உங்களுக்கு... உங்களது கருத்துக்கள் எனக்கு. டீல் ஒகே தானே ?

படித்துவிட்டு உங்களுக்குப் பிடித்ததையும் பிடிக்காததையும் நிச்சயமாகச் சொல்லலாம் :)

--- ராசிதா

Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 1

:):):):)
supr
 
malar02

தமிழுழுழு ழுனு இழுக்குது
கடல் ஓரத்தில் வசிக்கும் கிராமத்தின் யாதர்த்தம் இப்படித்தான் இருக்குமா ??
இன்டெரெஸ்ட்டிங்
 
kayalmuthu

Well-Known Member
ராசிதா sis
Starting ஏ செம்ம சிரிப்பு தான்...
சோமஸ் பாண்டி செம்ம..
கதிர்அப்பா தான் கதிர் இப்படி இருக்க காரணமோ...
கனல் விழி செம்ம..
 
தரணி

Well-Known Member
சூப்பர் ஸ்டார்ட் ...சூரியனும் சூரியனும் முட்டிக்குமா இல்ல கட்டிக்குமா..... கண்ணீர் பிடிக்காத கதிர் கண்ணீர் விடாத கனல் ..... சூப்பர்...... சோறு சோறு சோறு இது மட்டும் தான் நம்ம தாரக மந்திரம் சோமாஸ்.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top