Raasitha's Ennai Muththamittu Mugizhthavaa 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
என்னுடைய இனிய அன்புத்தோழி
அன்புச்சகோதரி ராசிதா டியர்
இந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாளில்
நீங்களும் உங்களுடைய குடும்பமும்
நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும்
சகல செல்வங்களுடனும் வளங்களுடனும்
என்றென்றும் சீரோடும் சிறப்போடும்
எம்பெருமான் விநாயகப் பெருமான்
திருவருளால் நீடுழி வாழ்க வாழ்கவென
மனமார வாழ்த்துகிறேன், ராசிதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வாவ், ''என்னை முத்தமிட்டு
முகிழ்த்தவா'',
சூப்பர்ப் நாவல் பா
இந்த நாவலை, நான்
ஏற்கனவே படித்த
ஞாபகமாக இருக்குப்பா,
ராசிதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வாவ், ஹீரோ,
ஆதித்யன் வந்தாச்சு
அதுவும், வோல்ஸ்வேகன்
காரில்,
சூப்பர்ப், ராசிதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இனியன் பேரைப்
பார்த்தால். நல்ல
இனிமையாகத்தான்
இருக்கு,
ஆனால், இனியன்
நல்லவனா, கெட்டவனா
தெரியலையே,
ராசிதா செல்லம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top