Quotes from Quran- Day 8

Advertisement

fathima.ar

Well-Known Member
Halal is an Arabic word which means permitted.
Things or actions permitted by shariah.
Halal not only applies to food.
It also applies to what you wear or money that you earn ..


ஹலால் என்பது ஒரு அரபு சொல்.

ஷரீயாவால் அனுமதிக்கப்பட்ட விஷயங்கள் அல்லது நடவடிக்கைகளை குறிக்கும்.

ஹலால்: உணவு முறைக்கு மட்டுமின்றி

நீங்கள் என்ன அணிய வேண்டும் என்றும் நீங்கள் எவ்வாறு சம்பாதிக்க வேண்டும் என்பதற்கும் வரையறைக்கப்பட்டுள்ளது
 

Hadijha khaliq

Well-Known Member
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்' என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!'

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Thanks Fathi.

வட்டி வாங்குவது இஸ்லாமில் ஹராமாக கருதப்படுகிறது.

ஹலால் னனா, இறையால் அனுமதிக்க அனைத்து செயல்களும்....

சரியா?
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Thanks Fathi.

வட்டி வாங்குவது இஸ்லாமில் ஹராமாக கருதப்படுகிறது.

ஹலால் னனா, இறையால் அனுமதிக்க அனைத்து செயல்களும்....

சரியா?

Yes
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top