Quotes from Quran- Day 4

Advertisement

Hema27

Well-Known Member
இஸ்லாமிய திருமணச் சட்டம்:

ஆண் ஒருவன் தன்னுடைய வருமானத்தில் ஒரு தொகையோ அல்லது நகையாகவோ மஹராக மணப்பெண்ணிற்கு கொடுத்து திருமணம் செய்ய வேண்டும்..

நிக்காஹ்வின் பொழுது:
மணமகன்: மனைவியை பாதுகாக்கவும்...
அவளுடைய தேவைகளை வழங்கவும்
அவளை விரும்பவும் ஒப்புக்கொள்கிறான்..

அது போல்
மணப்பெண் அவனது துணையாகவும்
அவனது உடமைகளை பாதுகாக்கவும் ஒப்புக் கொள்கிறாள்...

திருமணம் எளிய முறையிலும்..
மாப்பிள்ளை தரப்பிலிருந்து கொடுக்கப்படும் விருந்து வலிமா அதை விரிவாகவும் கொடுப்பது நபி வழியாகும்..

அழகிற்காகவோ பணத்திற்காகவோ திருமணம் முடிப்பதைவிட
நல்ல குடும்ப பின்னணியும்
நல்ல கல்வி, பண்புகளையே தகுதிகளாக பார்க்கப்படுவதும் சுன்னத்தாகும்..

சுன்னத் என்பது நபி வாழ்ந்த முறையை பின் பற்றுவது

(y):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top