Quotes from Quran-Day 10

Advertisement

fathima.ar

Well-Known Member
உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்,
 

Hadijha khaliq

Well-Known Member
Very nice...
Need some more explanation s...Can you expand the three darkness of mothers womb???
Nice verse.....
3 darkness?
Three darkness are 1. Belly 2. Uterus or womb 3. Amniotic sac with Amnion

Amniotic sac - a thin-walled sac that surrounds the fetus during pregnancy. The sac is filled with amniotic fluid (liquid made by the fetus) and the amnion (the membrane that covers the fetal side of the placenta), which protects the fetus from injury and helps to regulate the temperature of the fetus.

மூன்று இருள்கள் 1. வயிறு 2. கர்ப்பப்பை 3. பனிக்குடப்பை

மூன்று இருள்கள்னா மூன்று அடுக்கு பாதுகாப்பு குடுத்து குழந்தையை பாதுகாக்கறேனு சொல்றான்
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
Thank you so much....
super and a fine explanation...எவ்வளவு நுண்ணிய விளக்கம்... பெண்மையை போற்றும் verse...மேலும் இது போன்ற பெண்களைப்பற்றி கூறும் மொழிகளைஅறிய ஆவல் dear Mam. ... Thanks again...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top