PP - final

Discussion in 'Sarayu's Pennae Poonthaenae' started by Sarayu, Jul 4, 2017.


sponsored


  1. Sarayu

    Sarayu Well-Known Member

    Messages:
    5,044
    Likes Received:
    11,915
    Trophy Points:
    113
    hi vidhya

    thank u so much ma..

    big story than poyitu irukke.. "Aanantha poonthoranam"
     
    banumathi jayaraman likes this.
  2. murugesanlaxmi

    murugesanlaxmi Well-Known Member

    Messages:
    2,436
    Likes Received:
    12,561
    Trophy Points:
    113
    சகோதரி ,
    சின்ன நாவல் சகோதரி ஆனால் அருமை சகோதரி . நட்புக்கும், உறவுக்கும் எல்லை உண்டு. அடுத்தவர் பிரச்சினையில் மூக்கை தொடுவது போல் இருக்கவேண்டும், ஆனால் மூக்கை தொட்டுவிடகூடாது .நட்பின் எல்லை கோடு அருமை சகோதரி. இலக்கியா - புகழேந்தி, அருமை படைப்பு. இலக்கியா அருமை புரிதல் பெண்.அனைவரும் அருமை பாத்திரங்கள். நாம் வாழ்வில் சந்திக்கும் நபர்கள். அருமை சகோதரி
     
  3. Sarayu

    Sarayu Well-Known Member

    Messages:
    5,044
    Likes Received:
    11,915
    Trophy Points:
    113
    thank u annaa
     
  4. Sarayu

    Sarayu Well-Known Member

    Messages:
    5,044
    Likes Received:
    11,915
    Trophy Points:
    113
    monthly novel anna.. so sinnatha thaane kodukka mudikkirathu... aanalum atharkul naam enna kodukkanumo athai nalla vithamaaga kodukka muyarchi seirom...

    nammai sutriye niraya kathaikal irukkirthu... kathaikalaal pinna pattathu thaan nam vaalvu...

    enna etharku mukkiyathuvam kodukka vendum.. yaar yaar enge irukavendum enru nam arivu theermaanikka venum...

    paramasivan kaluthil irukkum paambu kettathu karuda souvikiyamaa
    irukkum idathil irunthukondaal yaarum soukiyame karudan sonnathu
    athil artham ullathu...

    intha lines namam eppavume manathil kollavendum annaa..

    athaan intha kathai
     
  5. murugesanlaxmi

    murugesanlaxmi Well-Known Member

    Messages:
    2,436
    Likes Received:
    12,561
    Trophy Points:
    113
    அருமை சகோதரி, நன்றி சகோதரி
     
    banumathi jayaraman and Sarayu like this.
  6. Sarayu

    Sarayu Well-Known Member

    Messages:
    5,044
    Likes Received:
    11,915
    Trophy Points:
    113
    :)
     
  7. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    6,629
    Likes Received:
    25,564
    Trophy Points:
    113
    உண்மைதான், சரயு டியர்
    மனைவியோ, தோழியோ? யார்,
    யார், எங்கு இருக்கணுமோ,
    அங்கு இருந்தால் தான் மதிப்பு,
    நல்லது=ங்கிற, அழகான,
    அருமையான கருத்தை,
    சொல்லியுள்ளீர்கள்,
    சூப்பர்ப், சரயு செல்லம்
     
    Sarayu likes this.
  8. Sarayu

    Sarayu Well-Known Member

    Messages:
    5,044
    Likes Received:
    11,915
    Trophy Points:
    113
    thank u banu ma
     
    banumathi jayaraman likes this.
  9. aravin22

    aravin22 Well-Known Member

    Messages:
    521
    Likes Received:
    1,298
    Trophy Points:
    93
    Hi mam

    எல்லோரையும் அரவணைத்து நடப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்,புகழ் வாழ்வில் அதுதான் நடந்திருக்கின்றது,நல்ல நாவல் வாசிக்கும்போது சுவாரசியமாக இருந்தது.எங்களுக்கு நல்ல நாவல் தந்தமைக்கு நன்றி.


    நன்றி
    Aravin22
     
    Sarayu likes this.
  10. Sarayu

    Sarayu Well-Known Member

    Messages:
    5,044
    Likes Received:
    11,915
    Trophy Points:
    113
    thank u so much ma
     

Share This Page