PP - final

Advertisement

Sundaramuma

Well-Known Member
perfect ...simply perfect story ....
அனைத்து பாத்திர படைப்புகளும் வெகு அருமை .....
fit like a glove என்று சொல்லுவாங்களே அது போல ....
அதுவும் இல்லாம உங்க எல்லா கதைகளிலும் ஒரு
நல்ல உட்கருத்து இருக்குது ...அது தான் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் ....
இதில் நட்பு .....நட்பிலக்கணம் அற்புதமா வந்து இருக்கு....
ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நம்மை பொருத்தி பார்த்தால் தான் தெரியும் ....
நானும் நிறைய கற்று கொண்டேன் ....
பாராட்ட வார்த்தைகள் இல்லை .....
Thank you very much.Sarayu :):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top