PP - final

Advertisement

Sugaa

Well-Known Member
அன்பின் முழுமை புரியும்
முன்னே..
சில கற்களும் முட்களும்
கடக்க வேண்டும்..
அன்பின் ஆழம் உணரும்
நேரம் வரை
பொறுமை மிக அவசியம்
வார்த்தைகளை யோசித்து
பேசுதல் அதனினும் அவசியம்..


Nice novel sakthi
Super...super...(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top