PP - 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு,
சரயு டியர்
ஆரம்பமே அமர்க்களமா
இருக்கு
, சரயு செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
பெற்றோரை இழந்த,
எந்த உறவுமில்லாத, நட்புடன்
மட்டுமே வாழும் புகழேந்தி
இவனோட, நல்ல குணத்தைப்
பார்த்து, இவனுக்கு பெண் கொடுக்க
முன்வரும் தூரத்து சொந்தம்,
குணசேகரன் தாத்தா
 

banumathi jayaraman

Well-Known Member
கணவனின், நட்பை மதிக்கும்
இலக்கியா
பெண்ணின், மனமறிந்து நடக்கும்
லக்கியின் பெற்றோர்
 

banumathi jayaraman

Well-Known Member
பெற்றோர், நண்பர்கள் போல,
கணவன் வீட்டினரும், தன்னை
கொண்ட வேண்டும்=னு விரும்பும்,
நட்போடு மட்டுமே, நண்பனை
அணுகும், சுஸ்மிதா
 

banumathi jayaraman

Well-Known Member
நண்பனின், இனிய வாழ்வை
மட்டுமே விரும்பும் மேகலா,
ஜார்ஜ் and சந்தீப்
எல்லோரையும், எனக்கு
ரொம்பவே பிடிச்சுருக்கு,
சரயு டியர்
 

aravin22

Well-Known Member
Hi mam

நட்பால் குடும்பத்திற்குள் பிரச்சனையா.நன்றாக இருந்தது இப்பகுதி.


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top